Anniyan

   Age : 20 Joined : 27 Aug 2005 Posts : 467
| Subject: jaakkad aniyaamal aiswaryarai... Sat 1 Jul - 0:11 | |
|  ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் படம்
ஐஸ்வர்யாராய் முதல் முறையாக வங்காள மொழி படமொன்றில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு இளம் விதவை கேரக்டர். படம் முழுக்க ஜாக்கெட் அணியாமல் வெள்ளைச் சேலையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியில் ரேகா, ஜீனத்அமன், ஷபனா ஆஸ்மி, மல்லிகா ஷெராவத், மேக்னா நாயுடு போன்றோர் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் ஆபாசமாக நடித்துள்ளனர். அவர்களை மிஞ்சும் வகையில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக இருப்பதாக பட உலகினர் ஆச்சரியப்படுகின்றனர்.
இளம் வயதில் கணவனை இழந்து விதவையாகி பிறகு தோழியின் கணவனுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் வெளுத்துள்ளார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஐஸ்வர்யாராயா இது என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.
படத்தின் இயக்குனர் ரிதுபர்னகோஸ் போராடி டிரிபுனல் வரை சென்று தணிக்கை அனுமதி பெற்றுள்ளார். இந்தப்படத்தை வேறு எந்த மொழியிலும் வெளியிடக் கூடாது என்று ஐஸ்வர்யா ராய் நிபந்தனை விதித்திருந்தார். அதையும் மீறி இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு `ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி' என்ற பெயரில் ஜுன் மாதம் வெளியாகிறது.
`ஹாலிவுட்' படத்தில் மேலாடையின்றி நடிக்க மறுத்த ஐஸ்வர்யாராய் வங்காள மொழி படத்தில் அரை நிர்வாணத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. _________________ By VasanTH - - - - www.Eluthoor.Com - - - - |
|