EluthoorHomeFAQSearchRegisterLog in
Reply to topic
 

Sutharsan Song 2

View previous topic View next topic Go down 
AuthorMessage
Anniyan



Gender:MaleLibraCat
Age : 21
Joined : 27 Aug 2005
Posts : 467

PostSubject: Sutharsan Song 2   Fri 23 Jun - 20:24

பல்லவி


நடுக்கடலில் நடனமாடு
உடுக்கள் மீது உறங்கிவிடு
கிளையின் உச்சியில் குடியிரு
தரணி தளைக்க தவமிரு
அவதாரமே அவதாரமே
உருவெடடா


சரணம்


நெருப்பு தீயில் பாட்டெழுது
உடலே கருக கவி எழுது
தொழுது கொண்டு சிவன் வணங்கு
சிவனை வணங்கி ஜெபம் பண்ணு
ஜெகமே ஓர் நிஜமல்ல
நீயும் ஓர் கனவல்ல
வாழும் மட்டும் வாழ்வில்
வசப்படு


உலைக்குள்ளே உறங்கி கொண்டு
உயிர் வாழு
காட்டு தீயை கட்டி புரளு
பூமி இறக்கும் நாளை இன்றே
எழுது
விழிதில் கூட விண்ணை காட்டு
நிமிட துளியில் ஓர் செய்கை
கூட்டு
உன்னை தொட்டு உண்மை கண்டு
உன்னை உலக்குக்கு அளித்திடு


Song By : Thangarajah Sutharsan ( PARIS )
இந்தப் பாடலை இசையமைக்க புலம்பெயர்
இசையமைப்பாளர்கள் தொடர்பு கொள்ளாலாம்
www.anniyan.lolbb.com
06-15.09.80.77

_________________
By VasanTH - - - - www.Eluthoor.Com - - - -
Back to top Go down

Sutharsan Song 2

View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions of this forum:You can reply to topics in this forum
[-ELUTHOOR-] :: »-(¯`v´¯)-» ** FUN WORLD ** »-(¯`v´¯)-»-
Reply to topic